தரம்குறைந்த தலைக்கவசங்கள் அகற்றல்!

சந்தைகளில் காணப்படும் தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா நியமங்கள் நிறுவனம் அல்லது நுகர்வோர் அதிகார சபையுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments