இலவச ஜனாஸா சேவை
அன்புக்குரிய கிண்ணியா வாழ் உரவுகளுக்கு எனது பணிவான சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (கிண்ணியா. திருகோணமலை.) வைத்திய
சாலையில் இருந்து வீட்டுக்கு ஜனாஸா கொண்டு செல்வதாக இருந்தால்
இந்த இலக்கத்துக்கு தொடர்புகொள்ளவும் 077 2457910 இலவசமாக கொண்டுதர .காத்திருக்கின்றார்கள் .
அத்துடன் இந்த ஹீரோவுக்கு எமது கந்தளாய் பேராற்று வெளி நியூஸ்
சார்பாகவும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிரோம் நன்றி Anees Afran..


Comments
Post a Comment