Posted by
Kantalai News
மாவனல்லை இசைநிகழ்ச்சியில் குழு மோதல் ஒருவர் பலி !

இன்றி நள்ளிரவு 12.45 மணியளவில் இசை நிகழ்சியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது கூறிய ஆயுதன் ஒன்றினால் தாக்கப்பட்ட வாலிபரே பலியாகியுள்ளார்
.
கசுன் என்ற பெரும்பான்மை வாலிபர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
