தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக இம்தியாஸ் !
குறித்த தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிகளாக ஊடாக, ஆய்வு மற்றும் வடிவமைத்தல், ஊடக நடவடிக்கைகளை ஆய்வு செய்தல், ஊடக நிறுவனங்களுக்கு தகவல்களை பெற்றுக்கொடுத்தல், பெறுதல், தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் என்பனவாகும்.


Comments
Post a Comment