எச்.ஐ.வியை கட்டுப்படுத்த புதிய திட்டம்!
நாட்டில் எச்.ஐ.வி தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் எச்.ஐ.வி தொற்று அச்சம் காணப்படும் பிரிவினருக்கு ஆணுறையை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.


Comments
Post a Comment