லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுகின்றது!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம்  பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கமைய கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சடலமானது தோண்டி எடுக்கப்படுகின்றது.

Comments