அனைவருக்கும் கட்டாய இலவச வைத்திய பரிசோதனை!
நாட்டிலுள்ள சகலருக்கும் வைத்திய பரிசோதனையொன்றை செய்து கொள்வதனைக் கட்டாயப்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கான சகல ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் 69 ஆவது கிழக்காசிய பிராந்தியத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு வைத்திய பரிசோதனையின் மூலம் 2020 ஆகும் போது 10 வீதமான தொற்றாத நோய்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

Comments
Post a Comment