நீரில் மூழ்கி இருவர் பலி!
குருநாகல் – வீரபுகெதர பகுதியிலுள்ள ஹேனவெல்ல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி – கோணபீனுவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது உறவினர் விடொன்றுக்கு சென்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment