Posted by
Kantalai News
மலேசியாவில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் மஹிந்த ?
மலேசியாவில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம் இருக்கலாமென பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானபெரும குறிப்பிட்டார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்......
மலேசியாவில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம் இருக்கலாம்.
விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மஹிந்த நாமல்ல.கேபி, கருணா,பிள்ளையான் மற்றும் டயஸ்போராவை அலறி மாளிகையில் விருந்தாளிகளாக அவரே வைத்திருந்தார்.
தற்போது நாட்டில் மஹிந்தவுக்கு அட்ரஸ் இல்லை.ஏப்படியோ இனவாதத்தினை தூண்டி மீண்டும் பிரபலம் அடைய இந்த திட்டத்தை அவர் முன்னெடுத்திருக்கலாம் என பாலத்த எமக்கு சந்தேகம் உள்ளது.
நாம் இது தொடர்பில் விசாரணை செய்து உண்மையை வெளியிடுவோம் என குறிப்பிட்டார்.

