முன்னாள் அமைச்சர் ஒருவரின் புதல்வர் கைது!
அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்த கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சானுக ரத்வத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment