மூதூரில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை அறிவித்தல்



hh6

மேலும் நோன்புப் பெருநாள் தொழுகையின் போது மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 7500 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பமாக நபிகளாரின் முக்கிய சுன்னாவினை நிறைவேற்றுவதற்கு ஒன்று கூடியதாகவும் இம்முறை 9000 க்கு மேற்பட்டவர்களை எதிர்பார்த்து ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இவ் வருடத்துக்கான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையானது இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 12.09.2016 திங்கட்கிழமை காலை 06.30மணிக்கு மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தொழுகைக்கு வருகின்ற சகோதர மற்றும் சகோதரிகள் உழுவுடனும் தொழுகை விரிப்புடனும் வருகை தருமாறு மூதூர் அல்-ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் அனைத்து இஸ்லாமியர்களையும் நபிகளாரின் முக்கிய சுன்னாவை நிறைவேற்ற அன்புடன் அழைக்கின்றது.
hh

Comments