பாணந்துறை தொட்டவத்தை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர் நிகழ்வு




baahriya-school-pananthurai66
பாணந்துறை தொட்டவத்தை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எம்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் அன்மையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அஸீஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன்போது மாணவர்கள் சத்தியப் பிரமானம் செய்து கொண்டதுடன் அதிதிகளால் தெரிவு செயப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படனர்.
baahriya-school-pananthurai baahriya-school-pananthurai-jpg2 baahriya-school-pananthurai-jpg2-jpg3 baahriya-school-pananthurai-jpg2-jpg3-jpg4 baahriya-school-pananthurai-jpg2-jpg3-jpg9 baahriya-school-pananthurai66

Comments