அமைச்சர்களுக்கு மைத்திரியின் அதிரடி கட்டளை !

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கட்டிடமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன

புகையிலை பொருட்களுக்கான வரியினை 90 வீதமாக அதிகரிக்க தன்னால் அமைச்சரவைக்குமுன்வைத்த யோசனையை இழுத்தடிப்பு செய்யாமல் அதனை சட்டமூலமாக்குவதற்கு தேவையானநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் காலதாமதத்தை ஏற்படுத்தி முழு நாட்டுமக்களையும் நோயாளிகளாக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Comments