கல்ஹின்னை கல்கந்தை பிரதேசத்தில் லொறி மீது கல்வீச்சு தாக்குதல் !

இந்த கல்வீச்சு தாக்குதல் காரணமாக அந்த லொறியின் முன் கண்ணாடி சேதமாகியுள்ளது.
குறித்த லொறி இன்று இரவு 9 மணியளவில் கல்ஹின்னைக்கு செல்லும் வழியில் 2 கிலோ மீற்றர் தூரத்தில் கல்கந்தை பிரதேசத்தில் இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்ஹின்னை பிரதேசத்தில் தற்போது 68 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் உயரதிகாரி ஒருவர் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.

Comments
Post a Comment