கலைஞர்களுக்கு அமைச்சரவையினால் ஒரு நற்செய்தி!
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பாக அது எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment