.சந்தேகமான முறையில் விமானப் படை வீரர் உயிரிழப்பு!
றத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் பாதையில் இருந்து சந்தேகமான முறையில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஊடகப் பிரிவு இதனை கூறியுள்ளது.
தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ள குறித்த படை வீரர் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது குறித்த இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்திருப்பது 40 வயதுடைய விமானப் படை வீரர் எனக் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Comments
Post a Comment