துமிந்தவை பார்க்க வெலிக்கடைக்கு சென்ற நாமல்!
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு
நாமலுடன் காமினி லொகுகேவும் வெலிகடை சிறைச்சாலைக்கு நேற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகடை சிறைச்சாலை அதிகாரியின் காரியாலயத்தில் வைத்து இருவரும், துமிந்த சில்வாவை சந்தித்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனது.


Comments
Post a Comment