கல்முனையில் நில நடுக்கம்?

கல்முனையில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 09:15 மணியளவில் நில நடுக்கம் உணரப்படுட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் போது வீட்டுக்குள் சிறு சேதாரங்களும், நில வெடிப்புகளையும் காணக் கூடியதாக இருந்தது.

கல்முனை பகுதியில் ஏற்பட்ட சிறு நில நடுக்கம் காரணமாக சற்று பதட்டமான சூழ் நிலை நிலவியதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த இடத்திற்கு பொலிஸார் பொது மக்களும் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Comments