மரண தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு!
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக துமிந்த சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இன்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment