ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்?
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கில பயிற்சி நெறி ஒன்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Comments
Post a Comment