குலசேகரவுக்கு பிணை !
கிரில்லவல பிரதேசத்தில் இன்று காலை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்தியவாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்ட நுவன் குலசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 28 வயதுடைய இளைஞர்ஒருவரே உயிரிழந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.
இவர் கடுவெல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மஹர நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்
தற்போது இவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment