ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடம் விசாரணை!
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்தமை தொடர்பில் இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் குறித்த 30 சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இவர்கள் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 3 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment