அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்!
டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாதர அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் 37,800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விஷேட வைத்திய நியுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் அரைப்பகுதிக்கு மேலாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்திற்குள் 58 நோயாளர்கள் இறந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments
Post a Comment