ஒரு கோடியுடன் மற்றுமொரு வர்த்தகர் மாயம்!
வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


Comments
Post a Comment