தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்த நாமல்!
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஹஜ் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ்மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த வாழ்த்துச் செய்தியை நாமல் ராஜபக்ஸவினது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே தெரிவித்திருந்தார்.

Comments
Post a Comment