Posted by
Kantalai News
மத்தளை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க விலை மனு கோரல்..!
மத்தளை விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நிருவகிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கத் தேவையான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய தடையாகவுள்ள பல விடயங்கள் பற்றி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்படி, விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் முன்கொண்டு செல்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க விலை மனு கோரியுள்ளதாகவும் அமைச்சர் என்.எஸ்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -.


Comments
Post a Comment