கபில ஜயம்பதி கடமைகளை பொறுப்பேற்றார்!

இலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Comments