பாடசாலையில் தீ : ஒருவர் காயம்!
ஹாலிஎல – ஊவா பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கல்விசாரா ஊழியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தில் களஞ்சியசாலையில் ஒட்டுதல் (வேல்டிங்) பணியில் ஈடுபட்ட 39 வயதான ஒருவரே காயமடைந்துள்ள நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments
Post a Comment