தாக்கியது இந்தியரே! நாமல் உறுதி! வரவிட வேண்டாம்!
அண்மையில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக மலேசியாவில் போராட்டம் இடம் பெற்றது, மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டார். இந்தியர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் வடக்கில் அமைக்க வேண்டுமானால் எந்த பிரச்சினை வந்தாலும் அவை அமைக்கப்பட வேண்டும் அகற்றப்பட கூடாது எனவும் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment