மரண தண்டனை தீர்ப்பு பற்றிய கருத்து!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மனின் கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியான பின் இவரின் மகள் ஹருணிகா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டகளாக நாங்கள் எதிர் பார்த்த நீதி இன்று கிடைத்ததை அடுத்து அமைதியடைகிறேன்.புதிய ஆட்சியின் பின் இந்த தீர்ப்பு வந்த படியால் நீதி கிடைத்தது.
இந்த அரசாங்கம் இல்லாவிட்டால் இந்த கொலைக்கான நேர்மையான தீர்ப்பை எதிர் பார்த்திருக்க முடியாது.
இதே போல் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, எக்னலி கொட ,தாஜீதீன் கொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஹருணிகா கூறியுள்ளார்.

Comments
Post a Comment