Skip to main content

இளைஞர் விவகாரம் : பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்



ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பிலேயே குறித்த நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Comments