இலங்கை – இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மீன்பிடித்துறை அமைச்சில் செய்து கொள்ளப்பட்ட, இந்த உடன்படிக்கையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவும், மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் வை.எம்.எம்.ஆர்.கொடிகாரவும் கைச்சாத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின் ஊடாக மாவட்டத்தின் 75000 பேர் வரையில் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment