வெளிநாட்டுக்கு தொழில் புரிய செல்வோரின் ஆகக்குறைந்த சம்பளத்தொகை அதிகரிப்பு..

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
ஏற்கனவே இது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இழுபறி நிலையிலே உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment