நிர்­மலா சீத்­தா­ராமன் இலங்­கையை வந்தடைந்தார்!

சற்று முன்னர் இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் இலங்­கையை வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருகையானது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்கள் தொடர்பில் பேச்சுவார்த்ததை ஒன்றும் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments