பல பாகங்களில் மழை பொழிய கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைள தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு கடுமையான காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினத்தில் நாட்டின் பல பாகங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் நிபுணர் நதீகா ரணவீர தெரிவித்துள்ளார்.


Comments