மூவருக்கு மரண தண்டனை
கொலையுடன் தொடர்புடைய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மூவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு ஜனவரி மாத ரிதியகம மோதரபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீகஹதுரகே ஜயசேன என்ற நபர், கூரிய ஆயதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.
இக் கொலை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தம்பதியினருக்கும் மற்றுமொருவருக்குமே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment