கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி புதிய மாணவத் தலைவர்களின் பதவிப் பிரமாணமும் சின்னம் சூட்டும் நிகழ்வும்!


.
z999
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி புதிய மாணவத் தலைவர்களின் பதவிப் பிரமாணமும் சின்னம் சூட்டும் நிகழ்வும் அண்மையில் கல்லூரி பிரதான காலை ஆராதனையின் போது இடம்பெற்றது.
கல்லூரி ஒழுக்காற்று சபைத் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிரேஸ்ட மாணவத் தலைவர் எம்.ஐ.அஸ்பாக் அஹமட் மற்றும் உதவி சிரேஸ்ட மாணவத் தலைவர்களான ஏ.எம்.முஹம்மட் சவ்பாத் ,ஏ.எம்.மபாஸ் ஆகியோருக்கும் உதவி அதிபர்களான எச்.எம்.அன்வர் அலி , எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எஸ்.அலிக்கான் , எம்.எம்.எம்.நிஸார்தீன் , எம்.ஏ.சலாம் , ஏ.பி.சிரோன் டில்ராஸ் , யு.எம்.இர்பான் , சிரேஸ்ட ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர், ஏ.எம்.அஜ்மீர் , எஸ்.எம்.எம்.அலி , ஏ.எம்.ஹக்கீம் , ஆசிரியர் மன்ற செயலாளர் ஏ.எம்.ஹக்கீம் ஆகியோர் ஏனைய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைத்தனர்.

z z-jpg2 z-jpg2-jpg3 z-jpg2-jpg3-jpg4 z-jpg2-jpg3-jpg4-jpg5 z-jpg2-jpg3-jpg4-jpg5-jpg6 z-jpg2-jpg3-jpg4-jpg5-jpg6-jpg7 z-jpg2-jpg3-jpg4-jpg5-jpg55 z-jpg2-jpg3-jpg44.M.Y.அமீர்

Comments