விமானப்படைக்கு அம்புலன்ஸ் அன்பளிப்பு!

ஜப்பான் – இலங்கை நட்புறவு சங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான அம்புலன்ஸ் வாகனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த அம்புலன்ஸ் வாகனம் ஜனாதிபதி மூலம் விமானப்படைக்கு வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக புதிரன உள்ளிட்ட ஜப்பான் – இலங்கை நட்புறவு சங்க அங்கத்தவர்கள் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments