மொஹொமத் மசூர்தீன் சவுதியில் வபாத்தாகி விட்டார். அடையாளம் காண உதவுங்கள்.
சவுதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்தினால் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு இலங்கையர் ஒருவர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடைய சுயவிவரங்கள் பற்றி உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமலுள்ளது. எனினும், இவர் சலாகுதீன் மொஹொமத் மசூர்தீன் என்ற பெயரில் N 5910648 என்ற இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டின் மூலம் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
அவரின் உறவினர்கள் இருப்பின் அல்லது உறவினர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் உடனடியாக கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு –01 என்ற முகவரிக்கு சமுகமளிக்கவும், அல்லது கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும்
வேண்டப்படுகின்றனர்.
தொலைபேசி இலக்கம் : 011 2437635, 011 5668634.

Comments
Post a Comment