கத்தாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எச்சரிக்கை




qatar flag
செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலைவாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.
இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று விஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, கத்­தா­ர் நாட்டில் தற்­போது ஒரு இலட்­சத்து 46 ஆயி­ரத்­துக்கும் அதி­மான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.( நன்றி இணையம்)

Comments