பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில்!
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவ்வாறு விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் இவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியலே நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment