ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஹெக் செய்தவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஹெக் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்...

கைது செய்யப்பட்ட இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விசாரனைகள் இடம்பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.சந்தேக நபர்களின் பெற்றோர் அவர்களை மன்னித்து விடுதலை செய்யும்படி கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களை ஜனாதிபதி மன்னித்து விடுதலை வழங்குவார் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Comments