ராஜபக்ஷயின் வருகையை எதிர்த்து மலேசியாவில் ஆர்பாட்டம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
“நாம் மலேசிய இந்தியர்கள்” எனும் பெயரிலான குழு இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய (02) தினமும் மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. D C

Comments
Post a Comment