ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சமதின் நூல் வெளியீட்டு விழா

> ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சமது எழுதிய நெய்தல் நகர் ஹிழுறு ஜும்ஆ மஸ்ஜித் வரலாறு நூல் வெளியீட்டு விழா மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று  ஞயிற்றுக் கிழமை( 18) இடம்பெற்றது.
>
> கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.சரீப் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நூல் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து  ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் யூ.இஸட்.ஆப்தீன் பெற்றுக் கெண்டார்;
>
> இவ்வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

(இஹ்ஸானா பரீத்)








Comments