இன்றுடன் நிறைவடையும் கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி!
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் (25) நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க பகுதியில் 18 ஆவது முறையாக நடைபெற்றுவரும் இக்கண்காட்சி கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தற்பொழுது வரை சுமார் 10 லட்சம் மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment