ஓய்வூதியம் புதிய காரியாலயம் திறந்து வைப்பு

கிண்ணியா அரச ஓய்வூதியர் சங்கம் மட்டக்களப்பு வீதி சிறுவர் பூங்காவுக்கு முன்னால்  புதிய  காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளனர்.

இச்  சங்க உறுப்பினர்கள் தமது தேவைகளுக்கு இக்காரியாலயத்துக்கு வருமாறு கேட்கப்படுகின்றனர்.

கிண்ணியா பிரதேசசெயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய பல்தேவை கட்டடத்தின் இரு அறைகள் சங்க காரியாலயத்துக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுறது.

Comments