காணவில்லை
அன்பான சகோதரர்களே இந்தப் புகைப்படத்தில் இருக்கும் எனது மகன்.றபாய்தீன் முகம்மது பாஹீல் என்பவரை 2016/09/04ம் திகதியில் இருந்து காணவில்லை.வயது 17 இவர் பற்றிய தகவல் கிடைத்தால்.0771225026/ 0776230450 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எப்போது தன் மகன் வருவார் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் தந்தை உறவுகளுக்கு உதவுமாறு வேண்டுகின்றோம்.இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷார்பன்னவும்


Comments
Post a Comment