டளஸுக்கு ஆங்கிலம் தெரியாதாம்!
டளஸ் அழகப்பெருமவுக்கு ஆங்கிலம் விளங்காமை காரணமாகவே பான் கீ மூன் ஆற்றிய உரை சர்வதேச சதி எனக் கூறுயுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதனால் தான் நாடு திரும்பியவுடன் அந்த உரையின் மொழிபெயர்ப்பை அவருக்கு வழங்கவுள்ளதாகவும் அமெரிக்காவிலுள்ள நிலையில மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. செயலாளரின் உரையினால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கருத்துக் கூறுபவர்களுக்கு தேங்காய் திருடிய கூட்டம் என்றே நான் கூறுகின்றேன்.
இவர்களுக்கு அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளும் சர்வதேச சதியாகவே தென்படுகின்றது.
ஐ.நா. செயலாளர் தனது இறுதி உரையின் போது இலங்கை பற்றிக் கூறிய கருத்தைக் கேட்டு, இலங்கைப் பிரஜையாக இருந்து சந்தோசப்படுவதை விடுத்து, டளஸ் அழகப்பெரும இவ்வாறு கூறியுள்ளதையிட்டு நான் ஆச்சரியப்படுகின்றேன் எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment