இரத்தினபுரி பிரதேச தேவாலயம் ஒன்றில் நேற்று பகல் இடம்பெற்ற கடைசி பெரிய பெரஹர நிகழ்வுக்கு கொண்டு வரப்பட்ட யானை ஒன்று மதம் பிடித்து குழம்பி பார்வையாளர்களை தாக்கியுள்ளது. இதனால் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த
60 வயது பெண் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது..