இன்று காலை கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தையில் புகுந்த கார்... பலர் காயம்.


காரொன்று, பொது சந்தைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதால் அந்த சந்தையிலிருந்தவர்களில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

Comments